தாம்பரம்: தாம்பரம் மேம்பாலத்தின் மேல் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இரும்பு தடுப்புகள் வைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த பள்ளத்தைச் சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.