சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.702 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு தலா ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The post எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.702 கோடி appeared first on Dinakaran.