சென்னை: தரமணியில் நள்ளிரவு 1 மணியளவில் பைக்கில் அதிவேகமாகச் சென்ற கல்லூரி மாணவர் தேவதர்ஷன் (19) சாலை தடுப்புச் சுவரில் மோதி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தேவதர்ஷன் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..