சென்னை: கூட்டணியை உறுதி செய்த கையோடு எடப்பாடி பழனிசாமி வீட்டில் கைநனைக்கும் அமித்ஷா. க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் வீட்டில் அமித்ஷாவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிமுக – பாஜக கட்சிகளின் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.