தமிழகம் விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு!! Apr 11, 2025 Wickravandi விழுப்புரம் பனையபுரம் விக்ராவண்டி விழுப்புரம் மாவட்டம் பாலாஜி விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் கிணற்றில் குளித்த மாணவர் பாலாஜி நீரில் மூழ்கி உயிரிழந்தார். பாலாஜி தனது நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். The post விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: 13 இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோடை விடுமுறை எதிரொலி சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: நெல்லை ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்
கரைகள் சீரமைப்பு, கழிவுநீர் தடுப்புடன் சூழல் பூங்கா அமைப்பு: ரூ.140 கோடியில் அழகுபடுத்தப்படும் வைகை: மாநகராட்சி சார்பில் திட்டப்பணிகள் ‘விறுவிறு’
மேல் பகுதியில் வெளிநாட்டு ரப்பருடன் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவீன சிந்தடிக் ஓடுதளம் அமைப்பு: பல்லாண்டுகள் உழைக்கும் என தகவல்
இல்லம் தேடி திட்டத்தில் சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக சின்னூர், பெரியூருக்கு குதிரைகளில் சென்றது ரேஷன் பொருட்கள்: மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி, முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தீவிரம்: சித்ரா பவுர்ணமிக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை
விழுப்புரம் அருகே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை விற்பனை ஆகாததால் அறுவடை செய்யாமல் வயலில் வீணாகும் தர்பூசணி பழங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை