2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக – பாஜக இணைந்து சந்திக்கும் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக – பாஜக இணைந்து சந்திக்கும் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அதிமுக – பாஜக கூட்டணியில் ஒத்த கருத்துள்ள பிற கட்சிகளும் இடம்பெறும். அதிமுகவும் பாஜகவும் 1998 முதல் கூட்டணியை அமைத்து வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக – பாஜக இணைந்து சந்திக்கும் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: