குடியரசு தின முன்னெச்சரிக்கை: பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு ரயில்வே போலீசார்

ராமேஸ்வரம்: குடியரசு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தின முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். …

The post குடியரசு தின முன்னெச்சரிக்கை: பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு ரயில்வே போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: