அந்த நாட்டின் எரிசக்தி கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. புடின் அவர்களே, உங்களை நாங்கள் பார்க்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம்’’ என்றார். ஜீன் நோயல் பேரோட் கூறுகையில்,‘‘ 3 வாரத்துக்கு முன்பே போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. ரஷ்யா-உக்ரைன் போரை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வருவேன் என கடந்த ஆண்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இதில் அதிபர் புடின், அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் மீது டிரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார். தற்போது அதிபர் புடின் அமெரிக்காவுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவர் தனது நிலையை மாற்றி வருகிறார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி போர் குற்றங்களில் அந்த நாடு ஈடுபட்டு வருகிறது’’ என குற்றம் சாட்டினார்.
The post போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ரஷ்யா தாமதப்படுத்துகிறது: பிரிட்டன், பிரான்ஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.