உலகம் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை Apr 06, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை கொழும்பு நரேந்திர மோடி கொழும்பு: இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்த நிலையில் நல்லெண்ண அடிப்படையில் 14 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். The post இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை appeared first on Dinakaran.
மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தியது குறித்து அமெரிக்க அரசு அறிக்கை..!!