இந்த நிலையில்,இரண்டாம் உலக போரின் 80வது ஆண்டு நிறைவையொட்டி ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ, அவரது மனைவி மஸாக்கா ஆகியோர் ஐவோ ஜிமா தீவுக்கு நேற்று சென்றனர் அப்போது நருஹிட்டோவும் அவரது மனைவியும் 2ம் உலக போரில் இறந்த ஜப்பானிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
The post 2ம் உலக போரில் உயிரிழந்த வீரர்கள் நினைவிடத்தில் ஜப்பான் பேரரசர் அஞ்சலி appeared first on Dinakaran.