உலகம் டிரம்பின் புதிய கொள்கை; அமெரிக்காவின் 50 மாகாணங்களில் மக்கள் போராட்டம்! Apr 06, 2025 டிரம்ப் ஐக்கிய மாநிலங்கள் வாஷிங்டன் ந வேந்தர் தின மலர் டிரம்பின் புதிய கொள்கைகள், நிர்வாக உத்தரவுகளை எதிர்த்து அமெரிக்காவின் 50 மாகாணங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வாஷிங்டன் நகரில் திரண்ட ஏராளமான மக்கள், அதிபர் டிரம்பின் வரி விதிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். The post டிரம்பின் புதிய கொள்கை; அமெரிக்காவின் 50 மாகாணங்களில் மக்கள் போராட்டம்! appeared first on Dinakaran.
மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தியது குறித்து அமெரிக்க அரசு அறிக்கை..!!
அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தம்: சீனாவுக்கு மட்டும் 125% ஆக வரி அதிகரிப்பு
சீனாவுடன் வரிவிதிப்பு யுத்தம் செய்யும் அமெரிக்கா: அதிபர் ஜின்பிங்கை அறிவார்ந்த அதிபர் என டிரம்ப் பாராட்டு