தமிழகம் அந்தியூர் அருகே பட்டா மாறுதல் செய்ய ரூ.3000 லஞ்சமாக வாங்கிய வி.ஏ.ஓ. கைது Apr 04, 2025 வெ. அன்டியூர் பம்தி பிரகாஷ் அருல் ராஜா தின மலர் ஈரோடு: அந்தியூர் அருகே மேம்பத்தி கிராமத்தில், பட்டா மாறுதல் செய்ய ரூ.3000 லஞ்சமாக வாங்கிய வி.ஏ.ஓ. பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரகாஷுக்கு இடைத்தரகராக இருந்த அருள் ராஜா பணத்தை வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருவரையும் கைது செய்தனர். The post அந்தியூர் அருகே பட்டா மாறுதல் செய்ய ரூ.3000 லஞ்சமாக வாங்கிய வி.ஏ.ஓ. கைது appeared first on Dinakaran.
விருதுநகர் மாவட்டத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதிப்பு
வரலாறு இன்று மீண்டும் திரும்பி இருக்கிறது!.. முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்: துணை முதல்வர் உதயநிதி பதிவு!!
பசியால் வாடித் தவிக்கும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது தாய்க்குத் தெரியும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 17ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும்..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில்!!