தமிழகம் பாகலூர் சோதனைச் சாவடியில் லஞ்சப் பணம் பறிமுதல்..!! Apr 15, 2025 லஞ்சம் பாகலூர் கிருஷ்ணகிரி லியோ ஆண்டோனி லஞ்சம் லியோ ஆண்டனி தின மலர் கிருஷ்ணகிரி: பாகலூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.1.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். The post பாகலூர் சோதனைச் சாவடியில் லஞ்சப் பணம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
‘’உங்களை தேடி உங்கள் ஊரில்’’ திட்டத்தில் சாலை பணி, பள்ளி கட்டிட பணிகள்: திருவள்ளூர் கலெக்டர் நேரில் ஆய்வு
பஹல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்
IPL போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கலாம்
ரூ.1.15 கோடி செலவில் கோடம்பாக்கம், அருள்மிகு பாரத்வாஜேசுவரர் திருக்கோயிலுக்கு வெள்ளித் தகடு போர்த்தப்பட்ட புதிய அதிகார நந்தி வாகனத்தை வழங்கினார் அமைச்சர் சேகர் பாபு
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால் முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எப்படியும் படித்து முன்னேறி விடுவார்கள் கவலை இல்லை: பாஜக எம்ஆர்.காந்திக்கு அமைச்சர் ரகுபதி பதில்