இந்தியா பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ்குமார் (87) வயது மூப்பு காரணமாக காலமானார் Apr 04, 2025 மனோஜ் குமார் மும்பை மனோஜ்குமார் தாதா தேசிய மும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ்குமார் (87) வயது மூப்பு காரணமாக மும்பையில் இன்று காலமானார். நடிகர் மனோஜ்குமார் தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருதுகளை பெற்றவர் ஆவார். The post பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ்குமார் (87) வயது மூப்பு காரணமாக காலமானார் appeared first on Dinakaran.
குஜராத்தில் படேல் நினைவிடத்தில் காங். செயற்குழு கூட்டம் தொடங்கியது: கார்கே, சோனியா, ராகுல் பங்கேற்பு; தீர்மானங்கள் இன்று நிறைவேற்றம்
மக்கள் கூட்டமாக சூழ்ந்ததால் பரபரப்பு ஜெகன்மோகன் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரின் கண்ணாடி சேதம்: கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி
வாட்ஸ் அப் தகவல்கள் கசிந்தன திரிணாமுல் காங். எம்பிக்கள் இடையே உட்கட்சி மோதல்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு
வக்பு திருத்த மசோதா பற்றி விவாதிக்க அனுமதி மறுப்பு ஜம்மு காஷ்மீர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
கழுத்தை வளைத்தபடி பணியில் ஈடுபட்ட 7 அடி உயர அரசு பஸ் கண்டக்டருக்கு மாற்றுப்பணி: தெலங்கானா முதல்வர் உத்தரவு
மசோதாக்களை நிறுத்திவைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதம்; 10 மசோதாவுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல்: சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் அதிரடி
நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காகப் போராட ஒவ்வொரு ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்: ராகுல் காந்தி உறுதி!!
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: பினராயி விஜயன்
ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் தான் பிரச்னைகள் தீரும்: பாஜக தொண்டர்களுக்கு டி.கே.சிவக்குமார் அட்வைஸ்!!