தமிழகம் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு Apr 02, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் மாவட்டங்களில் சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மழை காரணமாக உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. The post தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் கைது
உதகையில் ரூ.353கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக வணிகர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்: விக்கிரமராஜா பேச்சு
இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து திருச்சி பள்ளி வகுப்பு அறையில் பெண்ணுடன் வாலிபர் உல்லாசம்: போதையில் மட்டை, தேர்வெழுத வந்த மாணவர்கள் ஓட்டம், வீடியோ வைரலால் பரபரப்பு
காவல் நிலைய விசாரணையில் தொழிலாளி அடித்துக்கொலை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி உள்பட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை: 25 ஆண்டுகளுக்கு பின் தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சிறுபான்மையினர் பள்ளி உள்பட அனைத்து கல்வி நிறுவனத்துக்கும் டிஇடி தகுதி தேர்வு பொருந்தும்: ஐகோர்ட் கிளை உத்தரவு