தமிழகம் கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! Apr 06, 2025 உளுந்தூர்பேட்டை மணிகண்டன் தின மலர் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார் தகவல். ஓட்டுநர் மணிகண்டன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! appeared first on Dinakaran.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுமுறை வேண்டும்
அம்பேத்கர் பிறந்த நாளான சமத்துவ நாளையொட்டி ரூ.332.60 கோடியில் நலத்திட்ட உதவி எம்.சி.ராஜா கல்லூரிக்கு புதிய விடுதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
நிபுணர் குழுவின் ஒப்புதலை பெற்ற பிறகே கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை: அமைச்சரவையின் முடிவுக்கு உட்பட்டே செயல்பட முடியும்; தமிழ்நாடு மசோதாக்கள் வழக்கில் 415 பக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்
ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டமானது: ‘வேந்தர்’ என்பதற்கு பதில் ‘அரசு’ என மாற்றம்; தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு
ஏப்ரல் 14-ம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்