1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடப் புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப் பகுதிகள் அதிகபட்சம் 40% வரை குறைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டு பொருத்தமற்ற பாடக் கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன. 6, 7, 8ம் வகுப்பு தமிழ் புத்தகங்களில் 9 பாடங்கள் 8 ஆகவும், 9, 10ம் வகுப்பு புத்தகங்களில் 9 பாடங்கள் 7 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 11, 12ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகங்களில் 8 பாடங்கள் 6 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
The post 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடப் பகுதிகளை குறைத்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை! appeared first on Dinakaran.