சென்னை: காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக அதிமுக நாளை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார். அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க உள்ளார்.