தமிழகம் கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்..!! Mar 29, 2025 கள்ளக்குறிச்சி அரசு பள்ளி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா அன்பழகன் Ad கள்ளக்குறிச்சி: அரசுப் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமூக அறிவியல் ஆசிரியர் அன்பழகனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டார். The post கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.
ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது: கேரள நிதி அமைச்சர் பேட்டி
அரசியல் பேராசைக்காக மாமனார் பணத்தை தவறாக பயன்படுத்துகிறார் ஆதவ் அர்ஜுனா ஒரு முட்டாள்: மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கண்டனம்
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் ஸ்டாலின் கட்டிடக் கலை என்று பிற்காலத்தில் பதிவு செய்வார்கள்: அமைச்சர் எ.வ.வேலு பதிலுரையில் பெருமிதம்
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ராமேஸ்வரத்தில் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி: அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவிப்பு
ராம நவமியன்று இந்து மக்கள் கட்சி நடத்தவுள்ள ராம ரத யாத்திரைக்கு அனுமதி தரப்படவில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை; மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்
கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு; பெண் வாரிசுகளுக்கு மட்டும் வழங்கும் அரசாணை அமலில் உள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்; இரண்டு ஆண்டுகளில் 1,253 பணிகள் ரூ.14,466 கோடியில் நடைபெற்றுள்ளது: துணை முதல்வர் பதில்
இளைஞர்கள் தற்கொலைக்கு ஆன்லைன் விளையாட்டு மட்டுமே காரணமல்ல: உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் நிறுவனம் வாதம்
இளம் வயதிலேயே பொதுச் சிந்தனையுடன் ஏரிகளைச் சீரமைத்து வரும் நிமல் ராகவனுக்கு பாராட்டுகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்; நெல்லை- தென்காசி இடையே ரயில்நிலைய நடைமேடைகளை நீட்டிக்க டெண்டர்: ஓராண்டிற்குள் முடிக்க திட்டம்