சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று புதிதாக கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்கமாலை ஆகியவற்றுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக, அதற்கான வழக்கறிஞர் சஞ்ஜய்காந்தி அறிவித்துள்ளார்.