சென்னை: வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து சோதனை செய்து வருகின்றனர்.