அப்போது பாதுகாப்பு படையினர் மீது நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டனர். வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உயிரிழந்த நக்சல்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து நக்சல் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
The post 3 நக்சல்கள் என்கவுன்டரில் பலி appeared first on Dinakaran.