உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆய்வின் போது பொதுமக்களிடம் நேரடியாகப் பேசி நியாய விலைக் கடையில் வழங்கப்படும் இன்றியமையாப் பொருட்களின் அளவு மற்றும் தரம் குறித்தும் கருத்துக்களைக் கேட்டறிந்தார். மேற்கண்ட ஆய்வின்போது உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் த.மோகன், இ.ஆ.ப., , இணை ஆணையாளர், துணை ஆணையாளர்(ந) வடக்கு(பொ), துணை ஆணையாளர்(ந) தெற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்(வடக்கு), இணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம் -1) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கீழ்ப்பாக்கம் ஃபிளவர்ஸ் சாலை அமுதம் நியாயவிலை அங்காடியில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு..!! appeared first on Dinakaran.