தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொன்னேரி – கவரைப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணியால் மார்ச் 27, 29,-ல் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

The post தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: