தமிழகம் டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதி 2 பேர் பலி..!! Mar 24, 2025 கிருஷ்ணகிரி Ad கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த பெண் மற்றும் 5 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர். The post டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதி 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.
சிக்னலிங் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம்: இன்று சட்டப்பேரவையில் முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்கள் தேவையின்றி வெளியில் போக வேண்டாம்.. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சதத்தை தாண்டும்: வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!
பாஜக – அதிமுக கூட்டணி உறுதி?.. இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா: ஆர்.பி.உதயகுமார் புகழாரம்!!
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு : தமிழக அரசு அரசாணை!!
மின்னணு துறையில் பிப்ரவரி மாதம் வரை தேசிய அளவில் ஏற்றுமதியில் தமிழ்நாடு 37% பங்களிப்பு படைத்து சாதனை படைத்துள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
புதிய பூங்காக்கள் அமைக்கத் தேவையான நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவிப்பு!
‘எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
பட்ஜெட் அறிவிப்பின்படி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ல் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு
‘எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் வேலைக்கு சேர்த்து விடுவதற்காகப் பீகாரிலிருந்து 9 சிறுவர்களை அழைத்து வந்த 3 வடமாநிலத்தவர்கள் கைது