தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கடும் வெயில் எச்சரிக்கை!

சென்னை: வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று முதல் 31ம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி C முதல் 41 டிகிரி C வரை (107°F மேலாக) பதிவாகக்கூடும் என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கடும் வெயில் எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Related Stories: