2021ல் 1.86 பில்லியன் US$ ஆக இருந்த ஏற்றுமதி, திராவிட மாடல் ஆட்சியில் மளமளவென வளர்ந்து, இன்று 12.5 பில்லியன் US$ தாண்டி உயர்ந்து வருகிறது. தமிழ்நாடு மேலும் வளர்ந்து விடக்கூடாது என்ற வஞ்சக எண்ணத்துடன் ஒரு கூட்டம் அரைகுறை செய்திகளை பரப்பினாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. நாம் நாடுகளுடன் போட்டிபோட்டு முதலீடுகளை ஈர்க்கிறோம் . சிலர் நம்மை விட பின்தங்கியுள்ள மாநிலங்களுடன் ஒப்பீடு செய்ய முயல்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் வஞ்சகக் கூட்டம் கதறக் கதற தமிழ்நாடு முன்னேறி கொண்டே இருக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post மின்னணு துறையில் பிப்ரவரி மாதம் வரை தேசிய அளவில் ஏற்றுமதியில் தமிழ்நாடு 37% பங்களிப்பு படைத்து சாதனை படைத்துள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.