கிருஷ்ணகிரியில் டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 8 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த குழந்தைகள் அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கிருஷ்ணகிரியில் டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: