இந்தியா நீதிபதி வர்மாவுக்கு பணிகள் ஒதுக்குவது நிறுத்தம்..!! Mar 24, 2025 நீதிபதி வர்மா தில்லி தில்லி உயர் நீதிமன்றம் தின மலர் டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவுக்கு நீதிமன்ற பணிகள் ஒதுக்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிபதி வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது. The post நீதிபதி வர்மாவுக்கு பணிகள் ஒதுக்குவது நிறுத்தம்..!! appeared first on Dinakaran.
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; விநியோகம் சீராக உள்ளது: ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம்
திருமண விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது பரூக் அப்துல்லா மீது துப்பாக்கி சூடு நடத்தி கொல்ல முயற்சி?
சிபிஐ விசாரணை அச்சத்தில், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. ரவீந்திரகுமார் ஜேனா பாஜகவில் இணைந்தார்!!
காஸ் தட்டுப்பாட்டில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்