பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் வீசப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன் மூலம் வீசப்பட்ட 1.5 கிலோ ஹெராயின் போதைப்பொருளைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள இந்தப் போதைப்பொருள், பகதூர்புரா கிராமத்தில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: