சென்னை : மேற்கு வங்க மாநிலத்தின் 22வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் 22வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்!!
- ஆர்.என்.ரவி
- மேற்கு வங்கத்தின் 22வது ஆளுநர்
- சென்னை
- தலைமை நீதிபதி
- கல்கத்தா உயர் நீதிமன்றம்
- மேற்கு வங்காள ஆளுநர்
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
