சிபிஐ விசாரணை அச்சத்தில், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. ரவீந்திரகுமார் ஜேனா பாஜகவில் இணைந்தார்!!

புபனேஸ்வர் : சிபிஐ விசாரணை அச்சத்தில், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. ரவீந்திரகுமார் ஜேனா பாஜகவில் இணைந்தார். சிட் ஃபன்ட் மோசடி வழக்கில் பி.ஜே.டி. எம்.பி. ரவீந்திரகுமார் மீது அண்மையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐ குற்றப்பத்திரிகை தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு ஒருநாள் முன்னதாக பாஜகவில் இணைந்தார் ரவீந்திரகுமார். பி.ஜே.டி. எம்.பி. பதவியை ராஜினாமா செய்த ரவீந்திரகுமார் ஜேனா, பாஜகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: