குற்றம் ஆரல்வாய்மொழி அருகே சினிமா பட பாணியில் பேராசிரியை வீட்டில் திருட்டு Mar 23, 2025 சென்பகரமண்புடூர் அவுரல்வைமொழி, குமாரி மாவட்டம் ஈவாஞ்சல் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சென்பகராமன்புதூரில் நந்தா பட பாணியில் பேராசிரியை வீட்டில் பெருட்களை திருடியுள்ளனர். இவாஞ்சலின் வீட்டில் இருந்த நகை, பணம், டிவி, கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் The post ஆரல்வாய்மொழி அருகே சினிமா பட பாணியில் பேராசிரியை வீட்டில் திருட்டு appeared first on Dinakaran.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து