நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல தற்கொலை: சிபிஐ!

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம், தற்கொலை தான் என நான்கரை ஆண்டு விசாரணைக்குப் பிறகு சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. கொலை என்று சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை; சமூக வலைதளங்களில் பேசப்பட்ட அனைத்து தகவல்களும் தவறானவை; மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல தற்கொலை: சிபிஐ! appeared first on Dinakaran.

Related Stories: