உலகம் அமெரிக்காவில் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்து Mar 21, 2025 டொனால்டு டிரம்ப் ஐக்கிய மாநிலங்கள் வாஷிங்டன் டிரம்ப் செயலாளர் தின மலர் வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். கல்வித்துறையை மூட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கல்வித்துறை செயலாளருக்கு டிரம்ப் உத்தரவு அளித்துள்ளார். The post அமெரிக்காவில் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்து appeared first on Dinakaran.
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்.. இனி அரசு பணிகளுக்கு ஒதுக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளப் போவதாக அறிவிப்பு!!
டிரம்பின் பரஸ்பர வரி அறிவிப்புகளுக்கு மத்தியில் இந்தியா- அமெரிக்கா இடையே இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கியது
புனித பீட்டர் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள போப் ஆண்டவர் உடல்: இறுதிச்சடங்கில் பங்கேற்க வாடிகன் விரையும் உலகத் தலைவர்கள்
காஷ்மீர் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இறந்தது வருத்தமளிக்கிறது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இரங்கல்
மறைந்த போப் பிரான்சிசின் இறுதிசடங்கு வரும் 26ம் தேதி நடைபெறும்: இன்று முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்
நிதி உதவி நிறுத்தியதை எதிர்த்து டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு: அமெரிக்காவில் பரபரப்பு