லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. திரைப்படத்துறை மற்றும் சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்காக சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.