எதிர்க்கட்சிகளின் முழக்கம்: நாடாளுமன்றம் முடங்கியது

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறையை கைவிடக் கோரி மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மாநிலங்களவை பிற்பகல் 2.15 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post எதிர்க்கட்சிகளின் முழக்கம்: நாடாளுமன்றம் முடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: