தமிழகம் கோட்டூர்புரம் இரட்டைக் கொலை 4 பேர் கைது..!! Mar 18, 2025 கோட்டூர்புரம் சென்னை கொட்டூர்புரம், சென்னை சென்னை: சென்னை கோட்டூர்புரம் இரட்டைக் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று ரவுடிகள் 2 பேரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடியது. The post கோட்டூர்புரம் இரட்டைக் கொலை 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் இருந்து முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் விடுவிப்பு
TNSET தேர்வு உத்தேச விடைக்குறிப்பு மீது ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட்
நெல்லை திசையன்விளை போக்குவரத்து பணிமனையை காலி செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை!!
தொகுதி மறுசீரமைப்பு: தென் மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது: திருச்சி சிவா பேச்சு
அண்ணாமலை ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெறமுடியாது: செல்வப்பெருந்தகை!