இதனை அடித்து ராமேஸ்வரம் அனைத்து மீனவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து நாளை 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையோரங்களில் நங்கூரமிட்டு நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதன் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் சூழல் நிலவுகிறது.
The post இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.