சென்னை: தென் மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி திருச்சி சிவா பேசியுள்ளார். சுகாதாரத்திற்காக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் 4.2% நிதி ஒதுக்கப்படுகிறது. ஒன்றிய சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 2.5%லிருந்து 1.9%ஆக குறைத்துள்ளது. தமிழ்நாடு அரசு 4.9% நிதியை சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியுள்ளதாக திருச்சி சிவா பேசி உள்ளார்.
The post தொகுதி மறுசீரமைப்பு: தென் மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது: திருச்சி சிவா பேச்சு appeared first on Dinakaran.