TNSET தேர்வு உத்தேச விடைக்குறிப்பு மீது ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: TNSET தேர்வு உத்தேச விடைக்குறிப்பு மீது ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வர்களின் Response sheet-ஐ பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதிவிறக்கம் செய்தது தொடர்பான தகவல் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

The post TNSET தேர்வு உத்தேச விடைக்குறிப்பு மீது ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: