குற்றம் குன்னூர் அருகே வடமாநில தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை Mar 17, 2025 வடக்கு குன்னர் நீலகிரி மாராபாளையம் குன்னூர், நீலகிரி மாவட்டம் வீந்திர நரேந்திர தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மரப்பாலம் என்ற இடத்தில் வடமாநில தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார். தொழிலாளி நரேந்திராவை கழுத்தறுத்துக் கொன்று தப்பியோடிய அவரது நண்பர் வீரேந்திராவை போலீஸ் தேடி வருகிறது. The post குன்னூர் அருகே வடமாநில தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை appeared first on Dinakaran.
வீட்டைவிட்டு மாயமான அக்கா, தங்கை மீட்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வக்கீல், வாலிபர் கைது: இன்ஸ்டாகிராமால் ஏற்பட்ட விபரீதம்; திடுக்கிடும் தகவல்கள்
மனைவி, குழந்தைகளுடன் மருத்துவர் தற்கொலை விவகாரம்; வீட்டில் இருந்து டைரி, ஆவணங்கள் பறிமுதல்: கந்து வட்டிக்கு கடன் கொடுத்த நபர்களை பிடிக்க 5 தனிப்படை