செங்குன்றம் அருகே 23 கிலோ கஞ்சா பறிமுதல்

 

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே கடத்தி கொண்டுவரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த பிரசண்ட் பாடி கைது செய்யப்பட்டார்

Related Stories: