உலகம் 41 நாடுகளுக்கு அமெரிக்கா தடை: விசா கெடுபிடி Mar 16, 2025 ஐக்கிய மாநிலங்களில் வாஷிங்டன் ஐக்கிய மாநிலங்கள் பாக்கிஸ்தான் ரஷ்யா வட கொரியா பூட்டான் தின மலர் வாஷிங்டன்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை காட்டி, 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் பட்டியலில் பாகிஸ்தான், ரஷ்யா, வடகொரியா, பூடான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. The post 41 நாடுகளுக்கு அமெரிக்கா தடை: விசா கெடுபிடி appeared first on Dinakaran.
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிகாரம்தான் முக்கியம்; உண்மையை பின்பற்றுவதே காங்கிரசின் கடமை: ஜெர்மனியில் ராகுல்காந்தி பேச்சு
‘இன்குலாப் மஞ்சா’ அமைப்பின் நிர்வாகி படுகொலை எதிரொலி வங்கதேசத்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: பத்திரிகை ஆபீஸ்களுக்கு தீ வைப்பு; வன்முறை கும்பல் அட்டூழியம்
கருத்தடை சாதனங்கள் மீதான 18% வரி தொடரும் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ‘ஐஎம்எப்’: மக்கள் தொகை பெருக்கத்தால் கடும் நெருக்கடி
அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து கார் பந்தய வீரர் உட்பட 7 பேர் தீயில் கருகி பலி: தரையிறங்கும்போது தீப்பற்றி வெடித்து சிதறியது
போதை மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி டிரைவர் கைது: வாடகை கார் பயணத்தில் நடந்த அத்துமீறல்
பதவியேற்ற ஓராண்டில் 8 போர்களுக்கு முடிவு; அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்தேன்: சாதனைகளை பட்டியலிட்ட அதிபர் டிரம்ப்
98 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி, ஓமன் சுல்தான் முன்னிலையில் கையெழுத்து
அமெரிக்காவின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி: இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்த அதிபர் டிரம்ப்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் உக்ரைனில் தனது வெற்றிகளை விரிவுபடுத்த ரஷ்யா முயற்சிக்கும்: புடின் எச்சரிக்கை