உலகம் ஓமன் நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.! Dec 18, 2025 மோடி ஓமான் மஸ்கட் பிற்பகல் மஸ்கட் விமான நிலைய மஸ்கட்: ஓமன் நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடிக்கு மஸ்கட் விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனம், கலை நிகழ்ச்சிகளுடன் இந்திய வம்சாவளியினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உலகின் சக்திவாய்ந்த போர் விமானம் என்று அமெரிக்கா கூறி வரும் F-35 வகை விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!!
மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை: பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஆலைகள் மீது ஈரான் தாக்குதல்: கத்தார் எல்பிஜி ஆலை பற்றி எரிவதால் பதற்றம்
அமெரிக்காவில் உயர்பாதுகாப்பு மிக்க பகுதியில் அத்துமீறல் அமைச்சர்கள் வீடுகளின் மேல் டிரோன்கள் பறந்ததால் பதற்றம்: ஈரான் அச்சுறுத்தலா? விசாரணை
ஈரானின் தாக்குதலால் கத்தாரின் 17% LNG உற்பத்தி திறன் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக Qatar Energy நிறுவனம் வேதனை!