தமிழகம் 431 வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர் Mar 15, 2025 சென்னை விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மு.R.K பன்னீர் செல்வம் சென்னை: வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். The post 431 வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர் appeared first on Dinakaran.
பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் 18 புதிய கடைகளுக்கு குத்தகை உரிமம்: பேரூராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு
மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழ்நாட்டிலிருந்து காப்பி அடித்துதான் டெல்லியில் பாஜ ஆட்சியை கைப்பற்றியது: திருச்சி சிவா பேச்சு
கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பஸ் வசதி வேண்டும்: பேரவையில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கோரிக்கை
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாநகர் சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு: 4 வாரத்தில் வழங்க ஐகோர்ட் உத்தரவு
ஜாமீனில் வெளியே வந்த நிலையில் வெறிச்செயல் சாப்பிட அடம் பிடித்த பாட்டியை சுத்தியால் அடித்துக்கொன்ற பேரன்: மீஞ்சூர் அருகே பரபரப்பு
பருத்திப்பட்டு ஏரியில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் நீர்நிலைகளில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆய்வுக்குப்பின் தாவரவியல் ஆய்வாளர் அறிவுறுத்தல்