தமிழ்நாடு பட்ஜெட்: வேல்முருகன் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்பதாக வேல்முருகன் பேட்டி அளித்துள்ளார். 4 ஆண்டு காலமாக சட்டமன்றத்தில் அளித்த பல்வேறு கோரிக்கைகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. 20 லட்சம் மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்கிறேன் என தெரிவித்தார்.

The post தமிழ்நாடு பட்ஜெட்: வேல்முருகன் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: