அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறலாம்: தமிழக பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறலாம் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

The post அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறலாம்: தமிழக பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: