இந்தியா இருமொழி கொள்கைக்கு கன்னட வளர்ச்சி ஆணையம் ஆதரவு Mar 07, 2025 கன்னடம் அபிவிருத்தி பெங்களூரு முதல் அமைச்சர் சித்தராமையா கர்நாடக புருஷோட்டம் பிளிமலே தின மலர் பெங்களூரு :கர்நாடகாவில் இருமொழி கொள்கையை செயல்படுத்த முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் கடிதம் எழுதி உள்ளார். கன்னட மொழியை பாதுகாக்க வேண்டுமானால் இருமொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று புருசோத்தம் பிளிமலே தெரிவித்துள்ளார். The post இருமொழி கொள்கைக்கு கன்னட வளர்ச்சி ஆணையம் ஆதரவு appeared first on Dinakaran.
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இடமாற்றம் பொங்கல் தினத்தில் புதிய அலுவலகம் மாறுகிறார் மோடி: சவுத் பிளாக்கில் இருந்து ‘சேவா தீர்த்’ செல்கிறார்
திருவனந்தபுரத்தில் சத்யாகிரக போராட்டம் கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரள மாணவன் கைது
மும்பை தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேச்சுக்கு தாக்கரே சகோதரர்கள் கண்டனம்: உங்களுக்கு என்ன சம்பந்தம் என கேள்வி
இருதரப்பு உறவை விரிவுபடுத்த முக்கிய பேச்சுவார்த்தை பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் மெர்ஸ் சந்திப்பு: அகமதாபாத்தில் நடந்தது