அவர் இசையை இயற்றுபவர். இசையில் ஆய்வுகளையும், புதிய புதிய தேடல்களையும் நிகழ்த்துபவர்களின் இலக்கு சிம்பொனி இசைக்கோர்வையை படைப்பது தான். சிம்பொனி இசைக் கோர்வைகளை விட சிறந்த இசையை அவர் ஏற்கனவே படைத்திருக்கிறார்.
எனினும், சிம்பொனி இசையை ஆவணப்படுத்துவதற்காகவே அவர் வேலியண்ட் படைத்திருக்கிறார். உண்மையில் சிம்பொனி இசை மட்டுமல்ல, இசைக்கடவுள் இளையராஜாவே இந்தியாவுக்குப் பெருமை தான். அதை வேலியண்ட் நிரூபிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சிம்பொனி இசை மட்டுமல்ல இளையராஜாவும் இந்தியாவுக்கு பெருமைதான்: அன்புமணி புகழாரம் appeared first on Dinakaran.
